யாழில் மது போதையால் உயிரிழந்த குடும்பஸ்தர்

யாழில் மதுபோதையில் மோட்டார்சைக்கிளில் அதிவேகமாக பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான புலோலி தெற்கை சேந்த இராசு புவனேஸ்வரன் (37) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இரவு சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து அதிவேகமாக வேலைத்தளத்தை நோக்கி பயணித்துள்ளார். மந்திகை சந்தியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் பயணித்த போது மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில்இருக்கையில் இருந்து அவர் தூக்கிவீசப்பட்டார். இதனையடுத்து அவர் உடனடியாக பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு … Continue reading யாழில் மது போதையால் உயிரிழந்த குடும்பஸ்தர்